மாநகர சபை வரி நிலுவைகளை அறவிட்டதன் பின்னர் வீதிகளை செப்பனிடும் பணியில், நான்காவது வீதியாக பாரதி வீதி 1ம் குறுக்கு புனரமைக்கப்பட்டது.
இந்த வீதி புனரமைப்பு வேலைகளை பொது மக்களுடன் மாநகர ஆணையாளர் மா.உதயகுமார் நேரடியாக பார்வையிட்டார்.
நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த இந்த வீதியை புனரமைத்து தந்தமைக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
இச்சந்தர்ப்பத்தில் பொது மக்கள், பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாநகர எல்லைக்குள் இன்னும் பல வீதிகள், மைதானம் மற்றும் பூங்காக்கள் புனரமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

welcome
ReplyDelete